செய்தி

இன்றைய முக்கிய செய்தி வாசிப்பவர் டெங்கு கொசு


இருட்டு கடையில் அல்வா திருடி தின்ன காக்கா பலி ....காக்காவை கொண்டு செல்லும் வழியிலேயே காக்கா இறந்தது .....ஒருவர் தலையில் இருந்த தொப்பியே மோந்து பார்த்து 800 கொசுக்கள் மூச்சுத்திணறி மருத்துவமனையில் சேர்க்க பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் ....மேக்கப் போடாத பெண்ணின் முகங்களை பார்த்து ஆண் ஒருவர் தப்பி பயந்து ஓடிய காட்சி இன்னும் சில நிமிடங்களில் ஒளிப்பரப்பாகும் ...யானைக்கும் கொசுக்கும் கல்யாணம் .....காப்பியில் ஈ கிடந்ததால் ஊர் மக்கள் அனைவரும் டீ கடையே முற்றுகை இட்டனர் ....எரும மாட்டோடு ஒரு ஆண் தப்பி ஓட்டம் .....அந்த இரண்டு எருமையே தேடி தருபவருக்கு ரூபாய் 50 என்று எருமையின் தகப்பனார் கூறியுள்ளார் ....மனிதன் இரத்தத்தை ஏற்றி ஒருவர் குரங்கு போல் தாவி தாவி சென்றார் ....




மீண்டும் செய்தியே கேட்க இரவு 8.00 மணி வணக்கம் ....

எழுதியவர் : lakshmi (22-Jan-14, 11:15 am)
Tanglish : seithi
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே