தமிழ்

உன் தாயன்பின் அளவை
உன்னால் கூற முடியுமானால்...
வானத்திற்கும் பூமிக்கும் உள்ள உயரத்தை
உன்னால் அளக்க முடியுமானால்...
காற்றை கைகளில் பிடித்து
உன்னால் கட்டி வைக்க முடியுமானால்...
என்னிடம் வந்து கேள்
நான் கூறுகிறேன்
என் தமிழ் மொழியின் அழகை
வார்த்தைகளில்....

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 11:42 am)
Tanglish : thamizh
பார்வை : 151

மேலே