அதிஷ்டம் அது இஷ்டம்
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கம் தழுவிய கண்களும்
துக்கம் தழுவிய மனதுக்கும்
மட்டுமே தெரியும்
வலியின் வேதனை என்னவென்று.
எதிர்பார்புகளை எதிர்பார்த்து
ஏமாந்து விடாதே!
அது அதிஷ்டத்தின் மறுபக்கம்.
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
தூக்கம் தழுவிய கண்களும்
துக்கம் தழுவிய மனதுக்கும்
மட்டுமே தெரியும்
வலியின் வேதனை என்னவென்று.
எதிர்பார்புகளை எதிர்பார்த்து
ஏமாந்து விடாதே!
அது அதிஷ்டத்தின் மறுபக்கம்.
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த