கவலை

மார்கழி மாத குளிர்
தாங்க முடியவில்லையோ
இப்படி அழுகிறது
இந்த புல்

எழுதியவர் : Amirthaa (22-Jan-14, 2:48 pm)
Tanglish : kavalai
பார்வை : 133

மேலே