நவீன காதல்

நவீன காதல்
செல்போன் போன்றது
புதிய வகை சந்தைக்கு வந்தால்
பழைய செல்போன்
குப்பைக் குழிக்கு போய்விடும்.

எழுதியவர் : ச.shanmugapriya (22-Jan-14, 1:19 pm)
Tanglish : naveena kaadhal
பார்வை : 199

மேலே