மரம்

நான்
காதல் கடிதங்களை மறுப்பது
காதலை வெறுப்பதால் அல்ல...
ஒரு வேர் அதன் மரத்தின் மீது கொண்ட
காதலை உணர்ந்ததால்...

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 3:56 pm)
Tanglish : maram
பார்வை : 72

மேலே