இந்தியா

65 வது குடியரசு தின வாழ்த்துக்கள்
1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய பொழுதில், இந்தியா , உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம்.,

ஏன் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது, என்றால் யாராலும் மறுக்க இயலாது.
சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள்
இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

எழுதியவர் : முரளிதரன் (24-Jan-14, 8:51 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : indiaa
பார்வை : 1868

சிறந்த கட்டுரைகள்

மேலே