அறிக்கை தயார்

வெற்றி கிடைப்பது
உறுதியான நிலையில்
முகமூடிகளால்
முகமூடிகளுக்காக
தயாராகிக்கொண்டிருந்தது
போலியான மறுப்பறிக்கை.!!

எழுதியவர் : கலை பாரதி (25-Jan-14, 2:39 am)
சேர்த்தது : kalai Barathi
பார்வை : 87

மேலே