இப்படியும் ஒரு வெற்றியா

விளையாட்டு மைதானத்தில்
இருபது பேர் கூட ஓடவில்லை
அவர்கள் இருவர் மட்டுமே
ஓடிக்கொண்டிருந்தனர்
வெற்றியை உறுதி செய்தபடி
வெற்றிக் கிண்ணத்துக்காக
ஒலிம்பிக் வீரர்கள் போல்......!!

எழுதியவர் : கலை பாரதி (25-Jan-14, 2:49 am)
சேர்த்தது : kalai Barathi
பார்வை : 77

மேலே