உண்மை

என் மனம்
எதையும் தேடுவதில்லை
தேடி தொலைவதுமில்லை!
உனை கண்டபின்
எதையும் தேடவில்லை
தேடி தொலையவுமில்லை - இருந்தும்
காணவில்லை
என் மனம்!..,
என் மனம்
எதையும் தேடுவதில்லை
தேடி தொலைவதுமில்லை!
உனை கண்டபின்
எதையும் தேடவில்லை
தேடி தொலையவுமில்லை - இருந்தும்
காணவில்லை
என் மனம்!..,