புயல் ஆகா அவள்

இயற்கையும் தத்தளிக்கும்
புயல் வருகையில் ...

என் ஜீவனும் தத்தளிக்கும்
அவளுக்கு உடம்பு சரி இல்லையெனில் ...

மனமே ....
மனதால் அவளை மதில் போட்டு
உறங்கவை ......

எழுதியவர் : yogesh (25-Jan-14, 2:14 pm)
பார்வை : 81

மேலே