Yogesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Yogesh
இடம்:  pune
பிறந்த தேதி :  20-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  22

என்னைப் பற்றி...

உன் எண்ணத்தில் வரும் எழுத்துகளை போல் சுலலுவேன் நான்

என் படைப்புகள்
Yogesh செய்திகள்
Yogesh - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 12:06 pm

என்னில் பாதி நீ ....

நிழலா....
நிஜமா.....
நிஜம் என்றால் காவியமே ....
ஒருமுறை கவியாக உன்னை
கட்டி அணைத்து கொள்ளவா .....


யோகி ..

மேலும்

Yogesh - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 12:26 pm

உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ..
ம்ம்ம் .. சொல்லுங்க...
விடிஞ்சா நமக்கு கல்யாணம்.. நாளைல இருந்து நீ என்னோட MRS....
ம்ம்ம் ...... YES மாப்ள சார் ...இந்த ராத்திரி ல அப்புடி என்ன அர்ஜெண்ட் ஆ பேசணும் ...
உன் மெஹந்தி சூபர்...
உன் மருமக போட்டுவிட்டது ......
ஒரு முத்தம் கொடு ....
என்னது .... நாளைக்கு உங்க MRS கொடுப்பா இப்ப கிளம்பலாம் வாங்க ......
MRS ஆ கொடுகர்தவிட MS ஆ கொடுகர கிக் ANTIVENOM கு ஈடாகது
டமால் .... வானவேடிக்கை ..
ம்ம்ச் ம்ம்ச் ம்ம்ச் ...
ரெண்டு கன்னமும் ,நெற்றியும் ..

LOVE YOU புருஷா ...

மேலும்

ஹா ஹா என்னயா நடக்குது இங்க ??? 14-Feb-2014 1:46 pm
Yogesh - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 3:22 pm

அண்ணன்களுக்கு மட்டும் தான் தெரியும்
இந்த வார்த்தைகளின் சுகம் ..

அம்மா வயதுள பாப்பா .....
தங்கையா...? தம்பியா....?

மேலும்

Yogesh - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 2:43 pm

என் கள்ளி ...

கள்ளி முள் பார்வை கொண்டு
கள்ளி முள்ளால் என் இதயத்தில் உன் பெயரை எழுத்தடி ..
நீ எழுதும் அழுத்தத்தில் ஒவ்வொரு பிறவியுலும்
உன்னை நினைக்கவேண்டும் .....

உன் கள்வன் ....

மேலும்

Yogesh - Yogesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 7:17 pm

ஆதவன் மறைந்த நேரம் ....
சந்திரன் சிரிக்கும் நேரம் ....

பனி தேவதைகள் பொழிந்த வண்ணம்.......

இருச்சகரத்தில் அன்று நீயும் நானும் .........

பின்னால் நீ ....
ஈரத்தில் நினய்ந்த காகிதம் போல் ஒட்டிகொண்டாய் ...

வராத வார்த்தைகளில் கிசுகிசுத்தாய் ......உலகத்தில் எந்த பெண்ணும் உபயோகிக்காத வார்த்தை அல்லவா அது ........

சந்திரனும் அன்று முழு நட்சத்திரத்தையும் பார்த்தவன் அல்லவே .......

பாதை மறந்து பணியில் பயணம் ....

மேலும்

வரிகள் நன்று ...!!! 18-Jan-2014 8:51 pm
மிக்க நன்றி ஸ்ரீ 18-Jan-2014 7:43 pm
அழகு :) 18-Jan-2014 7:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
ஃபெமினா

ஃபெமினா

தஞ்சை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே