என் காவியமே

என்னில் பாதி நீ ....

நிழலா....
நிஜமா.....
நிஜம் என்றால் காவியமே ....
ஒருமுறை கவியாக உன்னை
கட்டி அணைத்து கொள்ளவா .....


யோகி ..

எழுதியவர் : Yogesh (8-Apr-14, 12:06 pm)
சேர்த்தது : Yogesh
Tanglish : en kaviyamae
பார்வை : 75

மேலே