காதல்

விழிகளிலே உன்னை வரைந்தேன்
கண்களின்
வியர்வையிலும் உன்னை வடித்தேன்
நீயோ
வீதியிலும் என்னை மறக்க வைக்கிறாயே
விண்ணையும் மரக்க வைக்கிறாயே
கண் இமைக்கும் நேரத்திலாவது உன்னை
மறந்து போகத்தான் என் கண்களும்
ஆயிரம் முறை தினம் இமைக்கிறது
ஆனால் பாவம் அவைகளுக்கு தெரியாது
அவள் ஏற்கனவே கண்களுக்குள் விழுந்து
விழிகளாக மாறி விட்டால் என்பதை ....
................................
அழகான இமை கண்களால்
என் ஆயுளையே மாற்றிய அழகான இளம் பெண்ணே
உந்தன் சில்லறை சிரிப்பால் தானே
எந்தன் சிந்தனையும் மாறி போனதடி ....
.......................................

எழுதியவர் : சதீஷ் (8-Apr-14, 12:45 pm)
சேர்த்தது : Tamilsathish
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே