கல்லுரி வாழ்க்கை

வரி வரியாய் வர்ணிக்கதான் எண்ணினேன்
என் கல்லுரி வாழ்க்கையை
பேனாவின் முனை கூட கண்ணீர் விட்டது
காகிதம் நனைந்து போனது
கண்ணீரால் அல்ல
பேனாவின் அழுகையால்

எழுதியவர் : சதீஷ் ஏ (8-Apr-14, 12:50 pm)
சேர்த்தது : Tamilsathish
Tanglish : kalluri vaazhkkai
பார்வை : 102

மேலே