என் பயணம்

ஆதவன் மறைந்த நேரம் ....
சந்திரன் சிரிக்கும் நேரம் ....

பனி தேவதைகள் பொழிந்த வண்ணம்.......

இருச்சகரத்தில் அன்று நீயும் நானும் .........

பின்னால் நீ ....
ஈரத்தில் நினய்ந்த காகிதம் போல் ஒட்டிகொண்டாய் ...

வராத வார்த்தைகளில் கிசுகிசுத்தாய் ......உலகத்தில் எந்த பெண்ணும் உபயோகிக்காத வார்த்தை அல்லவா அது ........

சந்திரனும் அன்று முழு நட்சத்திரத்தையும் பார்த்தவன் அல்லவே .......

பாதை மறந்து பணியில் பயணம் ....

எழுதியவர் : Yogesh (18-Jan-14, 7:17 pm)
Tanglish : en payanam
பார்வை : 138

மேலே