மாலை மாற்றினால் கோதை மாலை மாற்றினால்

உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ..
ம்ம்ம் .. சொல்லுங்க...
விடிஞ்சா நமக்கு கல்யாணம்.. நாளைல இருந்து நீ என்னோட MRS....
ம்ம்ம் ...... YES மாப்ள சார் ...இந்த ராத்திரி ல அப்புடி என்ன அர்ஜெண்ட் ஆ பேசணும் ...
உன் மெஹந்தி சூபர்...
உன் மருமக போட்டுவிட்டது ......
ஒரு முத்தம் கொடு ....
என்னது .... நாளைக்கு உங்க MRS கொடுப்பா இப்ப கிளம்பலாம் வாங்க ......
MRS ஆ கொடுகர்தவிட MS ஆ கொடுகர கிக் ANTIVENOM கு ஈடாகது
டமால் .... வானவேடிக்கை ..
ம்ம்ச் ம்ம்ச் ம்ம்ச் ...
ரெண்டு கன்னமும் ,நெற்றியும் ..

LOVE YOU புருஷா ...

எழுதியவர் : Yogesh (14-Feb-14, 12:26 pm)
சேர்த்தது : Yogesh
பார்வை : 161

மேலே