காதல் செய்கிறேன்

அந்த
காற்றையும் காதல் செய்கிறேன்
உன்
சுவாசக் காற்றை சுமந்து வருவதால்...

ஒவ்வொரு
இரவும் காதல் செய்கிறேன்
அன்பே - உன்
முகம் கனவாய் வருவதால்...

எழுதியவர் : தென்றல் சதீஸ் (25-Jan-14, 2:11 pm)
சேர்த்தது : தென்றல்
Tanglish : kaadhal seygiren
பார்வை : 90

மேலே