வண்ணம்

வண்ண வண்ண கனவுகளுடன்
வண்ண வண்ண சிறகடித்து
வண்ணக் கோலங்களாய்
வண்ண வண்ண வாழ்வினை
வாழ்வாங்கு வாழ நினைத்து
வண்ணங்கள் கூட அழியாமல்
வந்தவுடன் வாழ்விழக்கும்
வண்ண வண்ண
வண்ணத்துப் பூச்சிகள்

எழுதியவர் : Amirthaa (25-Jan-14, 2:24 pm)
Tanglish : vannam
பார்வை : 1112

மேலே