காட்ட முடியாது…

தூக்கத்தில் ஓடும் நிழற்படம்
ஏக்கத்தின் வார்ப்படம்-இதை
எடுக்க முடியாது புகைப்படம்
கற்பனையின் ஒப்பனை
சாட்சி இல்லாத காட்சி
நினைவில் வரும்…
நினைத்தவுடன் வராது..
காண முடியும்…
காட்ட முடியாது…
கனவு.

எழுதியவர் : சு.அய்யப்பன் (25-Jan-14, 4:09 pm)
பார்வை : 95

மேலே