நீ மாய காதல் கண்ணாடி

நீ மாய காதல் கண்ணாடி
உடைந்த பின்னும் -நீ
பல கோணத்தில் நினைவை
தந்து கொண்டு இருக்கிறாய் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Jan-14, 7:55 pm)
பார்வை : 163

மேலே