நான் ஒரு துருவத்தில்

யார் யாருக்கோ முடிச்சு
போட்ட இறைவன்
உனக்கும் எனக்கும்
ஏன் தப்பாக போட்டுவிட்டான்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Jan-14, 8:00 pm)
பார்வை : 155

மேலே