தக தக தக தக தங்கச் ஜிமிக்கி

கட்டுடலாய் பூங்கொடி
காணும் விழியில் கவிதை தர...

கட்டுக்கடங்கியும் மாலைவெயில்
காதலுற்றே அதன் கன்னம் தொட

ஈவ் டீசிங் எனச் சொல்லி
என் வீட்டுச் சிறையில் அடைத்தேன்

இதோ - அவளது தங்கக் கம்மல்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jan-14, 3:43 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 349

சிறந்த கவிதைகள்

மேலே