கயிற்றின் மேல் நடக்கும் வித்தை
கயிற்றின் மேல் நடக்கும் வித்தை
கயிற்றின் மேல் நடக்கும் வித்தைகாரர் ஒருவரின் வெற்றிக்கு என்ன காரணம் என்றொரு கருத்தரங்கில் கேட்கப்பட்டது. "கவனம்" என்றார் ஒருவர். "விழிப்புணர்வு என்றார் இன்னொருவர். "பயிற்சி'"என்றார் மற்றொருவர். பயிற்சியாளர் சொன்னார். இவை அனைத்தையும் விட முக்கிய காரணம் நடுவு நிலைமை. இடது பக்கமோ வலது பக்கமோ சாய்ந்தால் விழுந்துவிடுவார். இரவு-பகல், அன்பு-வெறுப்பு, நட்பு-பகை அனைத்திலும் எந்தப்பக்கம் சாய்ந்தாலும் விழுந்துவிடுவீர்கள். நடுவு நிலையோடு நடந்து கொள்ளுங்கள்" என்றார் பயிற்சியாளர்!
படித்ததில் ரசித்தது ..