108 ஆம்புலன்ஸ் -மணியன்

சபா வாசலில்

108 ஆம்புலன்ஸ்

கொண்டு வந்து

நிறுத்தி இருக்கிறாங்களே ஏன் ?

. . , . . . . . . . . . . .

அதுவா. . .

பாடகர் பாடுறதை கேட்கும் போது

ரசிகர்களுக்கு

என்ன வேண்டுமானாலும்

நடக்கலாம். அதற்காகத்தான்

சபாகாரங்க ஏற்பாடு

பண்ணி இருக்கிறாங்களாம். . . .

எழுதியவர் : மல்லி மணியன் (27-Jan-14, 7:05 pm)
பார்வை : 149

சிறந்த நகைச்சுவைகள்

மேலே