வாயை திறங்க ப்ளீஸ் -- மணியன்
என் வீட்டுக்காரருக்கு
சொத்தைப் பல்லை
பிடுங்கறதுக்குள்ளே
பல் டாக்டர் படாத பாடு
பட்டு விட்டார். . .
. . . . . . . . . . . .
ஏன் என்னடி ஆச்சு ?,
. . . . . . . . . . .
அதை ஏன் கேட்கிற.
டாக்டர் ரூமுக்குள்ள இருந்து
நான் வெளியே போனதுக்கு அப்புறம்தான்
என் வீட்டுக்காரர்
வாயையே திறந்திருக்கிறார்னா
பார்த்துக்கோயேன். . .

