காற்று வீசட்டும் - கடிவாளத்தை தளர்த்துங்கள்

மலையோடு ஒட்டியபடி படி
வழிந்து வந்த மெல்லிய நீர் நிலை
தனியாக் விழும்போது
அருவியென தெரிவது ஏன் ?

செல்லமே நிறையக் கொடுத்து
சிறு மழலைகளை கெடுக்காதீர்
தனியாக உலகை சந்திக்க அவர்களை
தயார் படுத்த தயாராகுங்கள்

நிச்சயம் உலகத்தை

இந்த அருவியைப் போல் - நம்
இனிய குழந்தைகள்
இன்பமுடன் வலம் வருவார்கள்....

அதிகமாக கண்காணிக்கிறேன் பேரில்
அவர்கள் திறமை
அடங்கி முடிந்து விடக் கூடாது........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (28-Jan-14, 5:54 am)
பார்வை : 58

மேலே