விந்தை

காற்று,நீர் இல்லா
இடங்களை படமிட்டு காட்டி,
காதல் இல்லாத இடத்தை
தினமும் தேடி
தொங்கி திரியும்
துணைக்கோள் தினமும் தோற்கிறது;

எழுதியவர் : priyan (28-Jan-14, 1:27 pm)
சேர்த்தது : கவிப்பிரியன்
Tanglish : vinthai
பார்வை : 51

மேலே