உன் பார்வை

உலக மொழிகள் அனைத்திலும் தேடினேன்

உன் பார்வைக்கான அர்த்தத்தை

கிடைக்கவில்லை இன்று வரையிலும்

ஆனால் நான் நிறுத்தவில்லை

என் தேடலையும்

எழுதியவர் : ஜோதி ஜெயராம் (28-Jan-14, 1:00 pm)
சேர்த்தது : Jothi. J
Tanglish : un parvai
பார்வை : 82

மேலே