சுண்டல்
(கடற்கரையில்....)
நபர் : ஏண்டா தம்பி! பார்க்க நல்ல வசதியான வீட்டு பையன் மாதிரி தெரியுறே! பின்ன ஏன் சுண்டல் விக்கிறே?
பையன் : நீ யாரையாவது லவ் பண்றியா சார்?
நபர் : ஆமா..!
பையன் : புதுசா..?
நபர் : ஆமா..!
பையன் : 1 மாசம் கழிச்சு நீயும் சுண்டல் விற்க வேண்டி வரும்,அப்போ தெரியும்..!!