பேய் பிசாசு
அவன் : ஏண்டா ரவி... இந்த பேய்,பிசாசு மேலெல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கா..?
இவன் : ஆமா, நம்பிக்கை இருக்கு. ஏன் கேக்குறே?
அவன் : எனக்கெல்லாம் இதுல சுத்தமா நம்பிக்கை இல்லடா..
இவன் : அப்படியா...? என்னை மாதிரி கல்யாணம் பண்ணி பாரு.. நம்பிக்கை .. தானா.. வரும்..!!