இதுவல்லவோ விருந்தோம்பல் --- மணியன்

விருந்தினர் :

போன மாசம் நான்

வந்தப்ப உங்க மனைவி

தந்தாங்களே ! ! ரவா உப்புமா ! !

சான்ஸே இல்ல அவ்வளவு

டேஸ்ட்டா பிரமாதமா

இருந்துச்சு. . . . .

- - - - - -

வீட்டுக்காரர் :

உனக்கு ஒரு சந்தோசமான

சேதி. நீங்க திரும்பவும்

வந்து இப்படி சொல்லுவீங்கன்னு

தெரிந்தே என் மனைவி

அதே உப்புமாவை

உங்களுக்குனு பத்திரமா

எடுத்து வச்சிருக்கிறாள்.

உடனே கொண்டு வரச் சொல்றேன்.

எழுதியவர் : மல்லி மணியன் (28-Jan-14, 10:23 pm)
பார்வை : 167

மேலே