வரலாறு
![](https://eluthu.com/images/loading.gif)
மானிடா!
காலம் கடக்கிறது
அந்த கடிகார முட்களுக்கு
இடையில் ,
நீ என்று உணரப்
போகிறாய் உன்
பிறப்பின் அவசியத்தை,
நேற்றைய கடந்த நிமிடங்களை,
நாளைய வரலாறாக எழுதப்படுகிறது
இன்றைய நிமிடங்களில்,
நாளைய சரித்திரத்திற்கு
உன்னை இன்றே
ஆயத்தப் படுத்திக்கொள்,
என்றும் தன்னம்பிக்கையுடன்
எழில் மிகு இளைஞன்.
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த