தவறு

உன் கண்ணீரை யாரும்
பார்ப்பதில்லை..
உன் சோகத்தை யாரும்
பகிர்வதில்லை...
உன் வலியை யாரும்
துடைப்பதில்லை..
ஆனால்
உன் தவறை யாரும்
...
...
பொறுப்பதில்லை!!!

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 1:32 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : thavaru
பார்வை : 62

மேலே