விதியை யாரும் மாற்றுவதல்ல
வார்த்தையில் வண்ணம் கொடுத்தாய்..
என் எண்ணத்தில் காதல் பூக்கவா ?
வடிவம் இல்லா வர்ணத்தை ...
வார்த்தையில் கற்பனை செய்து கொள்ளவா ..
புரிந்துகொள் கண்மணியே ..
காகிதத்தில் எழுதுவதெல்லாம் கவிதை அல்ல ..
கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளில் மூழ்குவதல்ல ...
உன் நிழல் என் கண்ணில் படுவதால்
சூரியனை யாரும் குறை சொல்ல போவதல்ல ..
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...
விதியை யாரும் மாற்றுவதல்ல ...

