மலரஞ்சலி

இஞ்சியாய் இருந்த காந்திமகான்
விடுதலை வெப்பத்தால்
இஞ்சி இஞ்சி
சுக்காய்க் காய்ந்து
சுதந்திரச் செடிக்கு
சாம்பல் சத்தாய்
சங்கமம் ஆனார்.

வாடாத மலரஞ்சலியை
வற்றாத நினைவுகளாய்ச் சமர்ப்பிக்கின்றோம்.

எழுதியவர் : ஈரோடு முரா (30-Jan-14, 10:15 am)
சேர்த்தது : மு.ராமசாமி
பார்வை : 405

மேலே