பொறுப்பில்ல இளைஞர்கள்

ஆடை குறைந்து உடம்பு
அரகுறைய தெரியுது

ஏபுள்ள!
உன்ன வளர்த்த குறை
இப்பத்தான தெரியுது

படிக்கிறோம் படிப்புன்னு
பாழும் நாகரீகத்த
தொலச்செங்க

பஞ்சம் தலவிரிக்குதுனு
உங்க தலைமுடிய
விருச்செங்க

பேசன் என்று சொல்லி
பாதி பேன்ட
கிளுச்செங்க

அழகு கூடுமுனு
ஆயில் மெண்ட்டு
தேச்சிங்க

அழகு முகம் தான்
இபோ அசிங்கம
போனதே!

டவுட்டு கேகுரோமுனு
செல்போனுல மணிகணக்க
பேசுதே!

புள்ள படிக்கிற படிப்பையும்
பாதியில
தொலைக்குதே!

வாழ்க்கையின் அர்த்தம்
தெரியாம திருட்டு
கல்யாணம் பண்ணுதே!

யோசிங்க இளைஞர்கள்!

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (30-Jan-14, 10:30 am)
பார்வை : 69

மேலே