நிலவின் வெட்கம்

பெண்மையின் அடையாளம்
வெட்கமானால்;
நிலவும் கூட பெண் தான் !
தெரிகிறது அதன் வெட்கம்
கார்மேகத்திற்கு
“இடையில்”

எழுதியவர் : கவி குழலி (30-Jan-14, 12:20 pm)
சேர்த்தது : ஜோதி
Tanglish : nilavin vetkkam
பார்வை : 99

மேலே