கட்சிகாரர்

வக்கீல் " கனம் கோர்ட்டார் அவர்களே என்னுடைய கட்சிகாரர் மிகவும் நல்லவர் . இதுவரை யாரையும் கோபமாக கூட திட்டாதவர் .மனைவி மற்றும் குழந்தைகளை கடிந்து கூட பேசாதவர் . தர்மவான் - கடவுள் நம்பிக்கை உள்ளவர் ,,,,,,,,,,, கட்சிக்காரர் : யோவ் கசுமாலம் வக்கீலு என்னாண்ட காசு வாங்கிகிட்டு வேற யாரையோ பத்தி பேசிகினுகீரியே

எழுதியவர் : முரளிதரன் (30-Jan-14, 12:51 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 134

மேலே