மழை

மேகத்தில் பிறந்து...
காற்றில் சரிந்து...
கடலில் தவழ்ந்திடும் ...
செல்லப்பிள்ளை!

எழுதியவர் : ரோஜா மீரான் (31-Jan-14, 7:09 pm)
Tanglish : mazhai
பார்வை : 984

சிறந்த கவிதைகள்

மேலே