வேண்டும்

படுத்தவுடன்
தூக்கம் வேண்டும் ...
பசித்தவுடன்
உணவு வேண்டும்...
நாணத்தோடு
பெண்மை வேண்டும்...
சுமப்பதற்கு
தாய்மை வேண்டும்...
வாழ்க்கை முழுவதும்
காதல் வேண்டும்...
மனைவியே
காதலியாய் வேண்டும்...
நேசத்துடன்
நண்பர்கள் வேண்டும்...
வேசமில்லா
உறவுகள் வேண்டும்...
ஊக்குவிக்கும்
சுற்றங்கள் வேண்டும்...
வானம் வரை
எல்லைகள் வேண்டும்...

எழுதியவர் : yazar Arafath (31-Jan-14, 7:58 pm)
சேர்த்தது : yazar arafath
Tanglish : vENtum
பார்வை : 71

மேலே