வாடகைக்கு

ஒரு வீட்டின் 'கேட்' டில்
'TO LET' என்ற 'வாடகைக்கு'
என்ற வாசகம் இருந்தது !

மறுநாள் காலையில் அந்த கேட்
காணவில்லை. பக்கத்தில் ஒரு கடிதம்.

கேட் எனக்கு தேவைபடுகிறது
கொண்டு செல்கிறேன். வாடகையை
கேட் டை திருப்பும் போது
கொடுத்து விடுகிறேன் என்று !

கேட் டை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் !!

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (31-Jan-14, 11:29 pm)
Tanglish : vadakaiku
பார்வை : 209

சிறந்த நகைச்சுவைகள்

மேலே