பொன்மொழி நானூறு மதமும் மனிதமும் 8 400
மதம் ஜ ரிகை நூல் மாதிரி.
மனிதம் பருத்தி நூல் மாதிரி.
பருத்தியால் நெய்யும் ஆடைகளுக்கு அலங்காரமாகதான் மதம் இருக்க வேண்டுமே தவிர மதமே ஆடையாகி விட முடியாது.
மதம் தாண்டி மனிதம் பார்ப்பவர்களே உண்மையான மனித மத வாதிகள் .