- தாய் -

கடவுளே கோவிலுக்குச்
சென்று கற்சிலையிடம்
வேண்டிக்கொள்கிறது,
தன் பிள்ளையின் நலனுக்காக...!
-: தாய் :-

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 9:01 am)
பார்வை : 98

மேலே