கலீல் ஜிபிறான் கவிதைகள்

என் ஆன்மாவும் அங்கமும்
ஒன்றோடொன்று காதலித்துக்
கடிமணங் கொண்ட போது
நான் இரண்டாவது பிறப்புற்றேன்!

எழுதியவர் : கலீல் ஜிபிறான் (1-Feb-14, 9:04 am)
பார்வை : 89

மேலே