ரோஜா

அவளுக்கு கொடுக்க ரோஜா ஒன்றை பறித்தேன்!
ரோஜா அழுதது!
உன் காதல் சேர,
எனக்கும் செடிக்கும் இருந்த காதலை,
பிரித்து விட்டாயேயென்று.....

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 9:32 am)
Tanglish : roja
பார்வை : 79

மேலே