9 பேய் அச்சம்
9. பேய் அச்சம்
***********************
சுடுகாட்டில் பேய் பற்றிய அச்சத்தோடு
ஒருவர் நடுங்கிக் கொண்டே
போய்க்கொண்டிருந்தார். அப்போது
எதிரே ஒருவர் வந்தார். இவருக்குக்
கொஞ்சம் துணிச்சல் வந்தது.
அவரிடம் இவர் கோட்டார்:
" இந்தப் பக்கம் பேய் நடமாட்டம் .
அதிகமாமே. உண்மையா?
அவர்: :"அதெல்லம் எனக்குத்
தெரியாது. நான் செத்து இரண்டு
நாள்தான் ஆகுது."
இவர் என்ன ஆயிருப்பார்?