கேட்கிறதை வாங்கிக் கொடுங்க

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்ய தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார் தந்தை.
மனைவி : "என்னங்க நீங்க ... இந்த சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு இந்த பாடுபடுறீங்க ... அவன் எதை கேட்கிறானோ அதை வாங்கிக் கொடுங்களேன்"
கணவன் : "வேணாம்டி ... விவரம் தெரியாம பேசாத"
மனைவி : "என்ன விவரம் தெரியணும்... பேசாம அவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்க"
கணவன் : "அடியே... அவன் 'எனக்கு இந்த அம்மா வேண்டாம் .. அதோ அங்கே நிக்கிற‌ மஞ்சள் கலர் சுடிதார் போட்ட அம்மாவை வாங்கிக் கொடுங்க'ன்னு சொல்றாண்டி"

எழுதியவர் : முரளிதரன் (2-Feb-14, 11:39 am)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே