திருடன்

நீதிபதி : ஏம்பா திருடிட்டு இல்லவே இல்லன்றியே அப்போ போலிஸ் சொல்றதெல்லாம் பொய்யா ?


திருடன் :இதில ஏதோ "டெக்னிகல் eror " இருக்குதையா...... எனக்கு நைட் டியூட்டி அடுத்த வாரம் தான் வருது .

எழுதியவர் : காயத்திரி (2-Feb-14, 5:17 pm)
Tanglish : thirudan
பார்வை : 155

மேலே