ரோஜா மொட்டுக்கள்

அழகான ரோஜா மொட்டுக்கள்
பார்ப்பதற்கு இன்னும் அழகாய்
இன்றோ நாளையோ மலர்ந்து விடும் ஆனால் பாவம் அவைகளுக்கு தெரியாது
மலர்ந்து விட்டால்
மரணமென்று.....!!!

எழுதியவர் : Akramshaaa (2-Feb-14, 7:22 pm)
Tanglish : roja mottukal
பார்வை : 56

மேலே